12 வயது மாணவியை தூக்கி கீழே அடித்த காவல்துறை அதிகாரி - வீடியோ

காவல்துறை அதிகாரி 12 வயது மாணவியை தூக்கி கீழே அடித்த சம்பவம் தொடர்பான காணொளி இணையத்தளத்தில் வெளியாகியுள்ளது.

இந்த சம்பவம் அமெரிக்கா – நியுயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.

குறித்த மாணவி மேலும் சில மாணவிகளுடன் மோதலில் ஈடுபட்ட போது அதனை தடுக்கும் முகமாக இதனை மேற்கொண்டதாக அந்த காவற்துறை அதிகாரி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பான காணொளி கீழே...

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -