வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற கிராமங்களுக்கான நீர் மின்சாரம் அடிப்படை வசதிகள் திட்டத்தின் கீழ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசியத்தலைவர் ரிஷாத் பதியுதீன் அவர்களின் வேண்டுகோளிற்கிணங்க வடமாகான சபை உறுப்பினர் ரிப்கான் பதியுதீன் அவர்களால் முள்ளிக்குளம் மக்களுக்கான குடிநீர் திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இதில் அமைச்சரின் இணைப்புச் செயலாளர்கள் முஜாஹிர், முனவ்வர், சுபியான் ஆகியோரும் அமைச்சரின் மன்னார் மாவட்ட மக்கள் தொடர்பாடல் அதிகாரி ராஜன் மார்க் அவர்களும் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -