திடீர் மின்சாரத் தடைக்குப் பின்னால் மஹிந்த ராஜபக்ஷாக்களின் நிழல்கள் தான் காணப்படுவதாக அமைச்சர் ஹரீன் பிரணாந்து தெரிவித்துள்ளார்.
இதற்கு முன்னர் இவ்வாறு ரிரான்ஸ்போமர்கள் வெடித்ததில்லையெனவும், இவ்வாறான அசம்பாவித நடவடிக்கைகளின் பின்னால் அரசாங்க விரோத சக்திகளான ராஜபக்ஷக்களும், அவர்களைச் சுற்றியிருப்பவர்களுமே இருப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
கொழும்பு ஹைட்பார்க் மைதானத்தில் நடைபெற்ற ஐ.தே.க.யின் கூட்டத்தில் நேற்று மாலை உரையாற்றும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -