சவால்களை சமாளிப்பது தொடர்பிலான பட்டறை - பிரதம விருந்தினராக அமைச்சர் றிசாத்

லக வர்த்தக அமையத்தின் வர்த்தக ஒப்பந்தங்களை தாண்டி ட்ரான்ஸ் – பசுபிக் நாடுகளின் வர்த்தக ஒப்பந்தங்கள் போன்றவற்றால் இலங்கை போன்ற பல்வேறு நாடுகள் எதிர்காலத்தில் எதிர்கொள்ளவிருக்கும் சவால்களை எவ்வாறு சமாளிப்பது என்பது தொடர்பிலான பட்டறை ஒன்று இன்று (16/03/2016) கொழும்பு, கலதாரி ஹோட்டலில் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்ற கைத்தொழில், வர்த்தக அமைச்சர் றிசாத் பதியுதீன், இவ்வாறான ஒப்பந்தங்களால் இலங்கை போன்ற நாடுகள் எவ்வாறு பாதிக்கப்படப் போகின்றன என்பது குறித்து ஆராயப்படுவது வரவேற்கப்பட வேண்டியது என்று தனதுரையில் சுட்டிக் காட்டினார். இந்தப் பட்டறையில் பொதுநாலவாயத்தைச் சேர்ந்த பல நாடுகள் பங்கேற்றுள்ளன.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -