வன பிதா. ஆசிரி பெரேரா - ஆயர் இலங்கை மெதடிஸ்ட திருச்சபை மற்றும் வன பிதா ஜேஒன் பியூங் டோ (Jeon Byung Kwon (கொரியா) கூட்டாக,திருகோணமலை மூதூர் கிழக்கு பகுதியில் பாட்டாளிபுறத்தில் புதிய மெத்தடிஸ்ட் தேவாலயம் 13.02.2016 அன்று திறக்கப்பட்டது.
இந்நிகழ்வில் வன பிதா. டெர்ரென்ஸ் - இலங்கை மெதடிஸ்டதிருச்சபையின்வடக்கு கிழக்கு மஹா சங்க தலைவர், தலைமை வகித்தார். மற்றும்இவர்களுடன். வன பிதா அருட் திரு சுஜிதர் சிவநாயகம், வடக்கு கிழக்கு மஹா சங்க செயலாளர், அருட் திரு. நிஷாந்தன் - முகாமை குரு மூதூர் வாகரை மிஷன் மற்றும் இவர்களுடன் மெத்தடிஸ்ட் திருச்சபை உறுப்பினர்கள், குருமார்கள் பங்கு பற்றினார்கள்.
அவர்கள் திறப்பு விழா ஞாபகர்தமாக தென்னை மரங்கள் நாட்டினார்கள்,அத்துடன் புதிய குருமனைக்கு அடிக்கல் நாட்டினார்கள்,
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -