ஞானசார தேரர் நீதிமன்றில் ஆஜர் ஆனார்...!

பொதுபல சேனா அமைப்பின் பொது செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இன்று ஹோமாகம நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.

ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பிலேயே இவர் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

நீதிமன்றத்தை அவமதித்த சம்பவம் தொடர்பில் கடந்த 9ஆம் திகதி பிணை வழங்கப்பட்ட போதும், சந்தியா எக்னெலிகொடவை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பில் மீண்டும் விளக்க மறியலில் வைக்குமாறு ஹோமாகம நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -