விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் இந்தியா பயணம்!

ஹாசிப் யாஸீன்-

ந்தியாவின் குவாத்தி நகரில் நடைபெற்றுவரும் 12வது தெற்காசிய விளையாட்டுப் போட்டி நிகழ்வில் கலந்துகொள்வதற்காக விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமானசட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) அதிகாலை இந்தியா பயணமானார்.

இன்றும் நாளையும் நடைபெறவுள்ள விளையாட்டு நிகழ்வுகளிலும் எதிர்வரும் 16ம் திகதி செவ்வாய்க்கிழமைநடைபெறவுள்ள 12வது தெற்காசிய விளையாட்டு விழா நிறைவு நிகழ்விலும் பிரதி அமைச்சர் ஹரீஸ் விசேடஅதிதியாக கலந்து கொள்ளவுள்ளார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -