ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அவதானம்

ஈரானிடம் இருந்து மீண்டும் எண்ணை கொள்வனவு செய்வது தொடர்பில் இலங்கை அவதானம் செலுத்தியுள்ளது. ஈரான், அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடுவதாக, குற்றம்சாட்டி, அந்நாட்டின் மீது, அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் பொருளாதார தடை விதித்தன. 

இதனையடுத்து, கடந்த 2012ம் ஆண்டு முதல், அந்த நாட்டில் இருந்து எண்ணை கொள்வனவு செய்வதை இலங்கை நிறுத்தியிருந்தது. 

இந்தநிலையில் தற்போது அந்தத் தடை நீக்கப்பட்டுள்ளமையால் மீண்டும் எண்ணெய் கொள்வனவு தொடர்பில் அந்த நாட்டுடன் கலந்துரையாடல்களை மேற்கொள்ளவுள்ளதாக, பெற்றோலிய அமைச்சு தெரிவித்துள்ளது.AD
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -