சிங்கள மொழியில் YOUTUBE இலங்கைக்கு புதிய சேவை..!

லகின் முதனிலை வீடியோ காட்சிகளை பார்வையிடும் இணைய தளமான யுடியுப்பினால் (YOUTUBE) இலங்கைக்காக விசேட சேவையொன்றை ஆரம்பித்துள்ளது.

சிங்கள மொழியில் தகவல்களை பார்வையிடக் கூடிய வகையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இலங்கைக்கு மட்டுமன்றி நேபாளம் மற்றும் உருது ஆகிய மொழிகளிலும் இந்த விசேட சேவைகள் வழங்கப்பட்டுள்ளன.

ஒரு மாதத்தில் ஒரு பில்லியனுக்கும் மேற்பட்டவர்கள் யு டியுபிற்குள் (YOUTUBE) பிரவேசிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -