மூன்று ஆணுறுப்புக்களுடன் பிறந்த குழந்தை..!

ந்தியாவில் அசாதாரண பிறப்பு ஒன்று பதிவாகியுள்ளது . அதாவது மூன்று ஆண் உறுப்புக்களுடன் குழந்தை ஒன்று பிறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழந்தையை பரிசோதனை செய்த விசேட மருத்துவர்கள் அடங்கிய குழு தெரிவித்தது, மூன்று ஆண் உறுப்புக்கள் காணப்பட்ட போதிலும் அதில் ஒன்றின் ஊடாக மாத்திரமே சிறுநீர் வெளியேறும் என அவர்கள் தெரிவித்தனர்.

எனினும் குழந்தையின் அசாதாரண நிலைமை காரணமான குறித்த குழந்தைக்கு கடுமையான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

டிப்பஹால்லியா (Diphallia) என அழைக்கப்படும் இவ்வாறான பிறப்புக்கள் அரிதான சம்பவம் என விசேட மருத்துவர்கள் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

ஆறு மில்லியனுக்கு ஒரு குழந்தை என்ற அடிப்படையில் இவ்வாறான அசாதாரண பிறப்புக்கள் இடம் பெறுவதாக அவர்கள் மேலும் தெரிவித்திருந்தனர்.

இதே போன்றதொரு சம்பவம் கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் உத்தர பிரதேசத்தில் பதிவாகியிருந்தது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -