ஏறாவூர் நகரம் வெள்ளத்தில்! சுபைர் MPC, ஹனீபா DS ஆகியோர் மக்கள் பணிக்காக மழையில்-படங்கள்

எமது செய்தியாளர்-

ன்று பேய்ந்த மழையினால் ஏறாவூர் மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் பாரிய வெள்ளம் ஏற்பட்டது. 
மக்கள் பணிக்காக மழையில் நனைந்தவாறு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.எஸ்.சுபைர் மற்றும் நகரசபை,  பிரதேச செயலாளர் எஸ்.எல்.ஹனீபா உள்ளிட்ட குழுவினர் வெள்ள நீரினை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.

அதிக மழை வெள்ளம் என்பதனால் பாதைகள் சீர்கெட்டுக் காணப்படுவதாலு மாணவர்கள் பெரும் கஷ்டத்தை எதிர்நோக்குவதாக பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -