தனியார் வைத்தியசாலைகளுக்கு புதிய நிபந்தனைகள் விதிப்பு..!

னியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களின் வைத்திய சேவைகளுக்கு புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.

அமைச்சர் ராஜித்த சேனாரத்ன இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன்படி தனியார் வைத்தியசாலைகளில் விசேட வைத்தியர்களுக்கான செனலிங் கட்டணம், 250 ரூபாவுக்கும், 2000 ரூபாவுக்கும் இடைப்பட்ட அளவிலேயே அறவிட முடியும்.

அத்துடன், விசேட வைத்தியர்கள் நோயாளர்களை குறைந்த பட்சம் 10 நிமிடங்களேனும் பரிசோதிக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது தனியார் வைத்தியசாலையில் வைத்தியர்கள், நோயாளர்களை சில நிமிடங்கள் மாத்திரமே பரிசோதித்து, திருப்பி அனுப்புகின்றமையினால், இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.

* இதை நம் மக்கள் மத்தியில் கொண்டு சேர்ப்பது நம் கடமை அல்லவா.. ஆகவே அதிகம் பகிர்ந்து மக்களுக்கு எத்தி வையுங்கள்...
நன்றி..
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -