இடமாற்றம் இயல்பாக இடம்பெற அதிலும் அரசியல் வங்குரோத்து தனம் - அஸ்மி

ட்டதாரி பயிலுனருக்கான நியமனங்கள் வழங்கப்பட்ட நிலையில் நேற்று வழங்கப்பட்ட உரிய அமைச்சுக்குரிய பட்டதாரிகள் சென்ற வேளை அமைச்சினுடைய அதிகாரிகள் இன மத பேதமின்றி அனைவரையும் அவரவர் பிரதேசத்துக்கு வெற்றிடங்கள் உள்ள பட்சத்தில் சேவையில் இணைந்து கொள்ளுமாறு கடிதங்கள் வழங்கப்பட்டன. 

பட்டதாரிகள் எடுத்துக்கொண்டு வீட்டுக்கும் சென்றிருப்பார்கள். அதற்கிடையில் சில தலைவர்கள் முயற்சிப்பதாக வந்த செய்தி பார்த்தவுடன் கொடுத்த இடமாற்றத்தை ரத்துச்செய்ய முயற்சிகிறார்களோ என எண்ணத் தோன்றுகிறது.

இன்னும் மீதமுள்ளவர்கள் அந்தந்த அமைச்சின் நிருவனங்கள் உங்கள் பிரதேசத்தில் இருந்து இடம் வெற்றிடமாக இருந்தால் உடனடியாக அதிகாரிகள் செய்வார்கள் எந்த அரசியல் தலையீடும் முயற்சியும் தேவையில்லை.

இதற்கு இடமாற்றம் பெற்ற பட்டதாரிகளே சான்று.

இதைதான் உலக அரசியலின் மிகப்பெரிய வங்குரோத்து நிலை என்பதாகயிருக்கும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -