57 வருட ஒலிபரப்புச் சேவையை பாராட்டி கௌரவிப்பு..!

அஷ்ரப் ஏ சமத்-
லிபரப்புத்துறையில் 57 வருடம் பணியாற்றிய பிரபல தொலைக்காட்சி ஒலிபரப்புச் செய்தி ஆசிரியா் திரு.எஸ்.நடராஜ ஜயாின் சேவையை பராட்டி இலங்கை ருபாவாஹினிக் கூட்டுத்தாபணத்தின் தமிழ்பிரிவின் செய்தி ப்பிரிவினர் கொளரவித்தனா். 

படத்தில் தமிழ்ப் பிரிவின் செய்திப் பணிப்பாளா் யு.எல்.யாக்ஹூப் எஸ்.நடராஜா ஜயருக்கு பொன்னாடை போற்றியும் நினைவுச் சின்னமும் வழங்கியும் வைத்தாா். 

இந் நிகழ்வில் செய்திப்பிரிவின் தயாரிப்பாளா் மற்றும் செய்தி ஒலிபரப்பாளா்களும் கலந்து கொண்டனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -