தாதியர்களுக்கு நியமன பத்திரம் வழங்கும் நிகழ்வு...!



அஸ்ரப் ஏ சமத்-


கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற பல்கலைகழக பட்ட படிப்பை முடித்து வெளிவந்த தாதியர்கள் , P H I ஆகியோர்களுக்கு தொழில் நியமன பத்திரம் வழங்கும் நிகழ்வில் அதிதியாக கலந்துகொண்ட போது , இவ் வைபவத்திற்க்கு பிரதம அதிதியாக சுகாதார, மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் கௌரவ ராஜித சேனாரத்ன அவர்கள் கலந்துகொண்டார்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -