வஷிம் அக்ரம்-
தொடர் மழையால் ஏறாவூரில் வெள்ள அபாயம். பிரதான வீதி, பள்ளியடி வீதி, றகுமானியா பாடசாலை பகுதி, சிலவீடுகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. மற்றும் ஏனைய பகுதிகளும் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது.
Reviewed by
Admin
on
1/06/2016 05:54:00 PM
Rating:
5