நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் சீருடை அறிமுக நிகழ்வு..!

அபுஅலா - 
ட்டாளைச்சேனை நியூ ஸ்டார் விளையாட்டுக் கழகத்தின் உதைப்பந்தாட்ட வீரா்களுக்கான புதிய ஆண்டின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்று மாலை (05) கழகத்தின் அட்டாளைச்சேனை கோணவத்தை காரியலாயத்தில் இடம்பெற்றது.

கழகத்தின் தலைவர் தேசகீர்த்தி எம்.ஐ.முஹம்மட் றியாஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்விற்கு பிரதம அதிதி சமூக சேவையாளர் ஏ.எம்.மனாஸ், இலங்கை மனித உரிமைகள் அமைப்பின் அம்பாறை மாவட்ட பணிப்பாளர் ஏ.எச்.ஹம்சா சனுாஸ் உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இந்நிகழ்வில் பிரதம அதிதி சமூக சேவையாளர் ஏ.எம்.மனாஸ் 2016 ஆம் ஆண்டுக்கான கழகத்தின் புதிய சீருடையை அறிமுகம் செய்து வைத்தார்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -