ஞானசார தேரரை சிறைக்கு அழைத்து சென்றபோது, குழப்பம் செய்த அனைவரையும் கைது செய்ய உத்தரவு..!

நேற்று ஹோமாகம நீதிமன்ற வளாகத்தில் பொதுபல சேனா அமைப்பின் பொதுச்செயலாளர் ஞானசார தேரரை கைது செய்து சிறைக்கு அழைத்து சென்ற வேளையில் நீதிமன்ற வளாகத்தில், நீதிமன்றத்தை அவமதித்து ஆர்பாட்டம் மற்றும் குழப்பங்களில் ஈடுபட்ட அனைவரையும் உடனடியாக கைது செய்யுமாறு ஹோமாகம நீதவான் நீதிமன்றம் சற்றுமுன்னர் உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -