பாலமுனை ஜூம்ஆ பெரிய பள்ளிவாயலின் கட்டுமான பணிக்கு உதவுங்கள்..!

அய்ஷத் ஸெய்னி-
ட்டாளைச்சேனை பிரதேச செயலக நிர்வாகத்திற்குட்பட்ட பாலமுனை ஜும்ஆ பெரிய பள்ளி வாயலின் மேல் தள வேலைகள் தற்போது நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்!

இருந்த போதும் மேல்தள வேலைகளை முற்றாக பூர்த்தி செய்ய நிதி பற்றாக்குறையாக உள்ளது. எனவே அல்லாஹ்வின் இல்லத்தை முழுமையாக பூர்த்தி செய்வதற்கு உங்களால் முடிந்த உதவிகளை வழங்குமாறு தனவந்தர்களை கட்டிட குழு கோருகிறது. 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

"யார் அல்லாஹ்வுக்காக ஒரு வீட்டை கட்டுகிறாரோ அல்லாஹ் அவருக்கு சுவனத்தில் ஒரு வீட்டை கட்டுகிறான்".

*எனவே நிலையான தர்மத்துக்கு உதவுவதன் மூலம் சுவர்க்கம் நுழைவோம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -