மாளிகாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் ஜனாதிபதி மைத்திரிக்கு துஆப் பிராத்தனை..!

அஸ்ரப் ஏ சமத்-
கொழும்பு மாளிகாவத்தை ஜூம்ஆப் பள்ளிவாசலில் இராஜாங்க அமைச்சா் ஏ.எச்.எம்.பௌசி அவா்களின் ஏற்பாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசோனவின் ஒரு வருட ஜனாதிபதி பதவி பூர்த்தியை முன்னிட்டு துஆப் பிராத்தனை நடைபெற்றது. 

இதில் அமைச்சின் செயலாளா் எம்.எம். சுகையிா், மற்றும் பள்ளிவாசால் நிருவாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனா். அத்துடன் கொடியேற்ற வைபவமும் இடம் பெற்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -