"Love and Hip Hop" பாடகி, நியா லீ (Nyalee) தனது ஆடம்பர இசையுலக வாழ்வை துறந்து இஸ்லாத்தை ஏற்றார்.
"நான் உண்மைகளை அறிவதற்காக பதில்களை தேடினேன். அதை இஸ்லாத்தில் மிக அழகாக கண்டுகொண்டேன்."
Instagram பக்கத்தில் தனது மாற்றத்தை வெளியிட்டுள்ள இவர், இது இரண்டுவருட தேடலின் முடிவாகும் என்று கூறியுள்ளார்.
ஒவ்வொருவருக்கும் அவர்கள் விரும்பிய நம்பிக்கைகளை ஏற்றுக்கொள்வதற்கு, அல்லது அதன்படி வாழ்வதற்கு உரிமையுண்டு.
இது எனது சொந்த முடிவாகும் என்றும் கூறியுள்ளார் நியா லீ.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -