ஐ.எஸ்.ஐ.எஸ் இயக்கத்ததால் இலங்கையின் பாதுகாப்புக்கு எவ்வித அச்சுறுத்தலும் கிடையாது எனவும் எவ்வாறாயினும் எந்த நிலைமைக்கும் முகம்கொடுப்பதற்கு பாதுகாப்பு தரப்பினர் தயாராகவு இருப்பதாகவும் பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தொடர்பாக ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தொடர்பாக கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த விடயம் தொடர்பாக ஜனாதிபதியுடன் கலந்துரையாடியுள்ளதாகவும் இதன்படி தேவையான இடங்களில் பாதுகாப்புகள் அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -