
அரசாங்க நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு செயலாளரின் 24/2015ம் சுற்றுநிருபத்திற்கு அமைவாக 2016ம் ஆண்டு புதுவருடத்தினை முன்னிட்டு இன்று (01) காலை கல்முனை வீதி அபிவிருத்தி அதிகாரசபையில் அரசாங்க சேவை சத்தியப்பிரமாண நிகழ்வுகள் இடம்பெற்றன.

Reviewed by
impordnewss
on
1/01/2016 03:36:00 PM
Rating:
5