2015 ஆண்டின் க.பொ.த. உயர்தர பெறுபேறுகள் நாளைய தினம் வெளியிடப்படவுள்ளது.

பரீட்சை பெறுபேறுகளை இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் இணையதளமான
www.doenets.lk முகவரியில் பார்வையிட முடியும் என பரீட்சைகள் ஆணையகம் தெரிவித்துள்ளது.
நாளைய தினம் வெளியிடப்படவுள்ள பரீட்சைப் பெறுகள் அனைத்தும் நாடு பூராகவும் உள்ள பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது.
மேலும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் அனைத்தும் அவர்களின் முகவரிக்கு தபால் மூலம் அனுப்பிவைக்கப்படவுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -