அட்டாளைச்சேனை 'மத்ரஸது நூறுள்ளாஹ்' குர்-ஆன் மத்ரஸாவின் மீலாத்விழா..!

ட்டாளைச்சேனை 13ம் குறிச்சியில் அமைந்துள்ள மஸ்ஜூதுந் நூர் பள்ளி வாசலின் 'மத்ரஸது நூறுள்ளாஹ்' குர்-ஆன் மத்ரஸா மாணவ மாணவிகளுக்கான மீலாத்விழாவும் சீருடை வழங்கும் வைபவமும் 17 ஞாயிறு நடை பெற்றது. 

இவ் வைபவத்தில் கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஸ்ரீறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இளைஞ்ஞர் காங்கிரஸ் அமைப்பாளருமான சிரேஸ்ட சட்டத்தரணி கௌரவ ஆரிப் சம்சுதீன் களந்துகொன்டு உரையாற்றுவதையும் நிகழ்வில் பள்ளிப்பரிபாலன சபைத் தலைவர் யூ.கே.அப்துல் கரீம் அவர்களால் மாகாணசபை உறுப்பினருக்கு பொன்னாடை போர்தி கௌரவிப்பதையும் பள்ளிவாசல் இமாம் என்.எம் முகம்மட் அவர்களுக்கு கிழக்கு மாகாண சபை உறுப்பினர் சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன் பரிசு வழங்கி வைப்பதையும் அருகில் பள்ளிவாசல் நிர்வாகத்தினர் புடை சூழ நிற்பதையும் மத்ரஸாவின் மாணவ மாணவிகள், உழமாக்கள் அமர்ந்து இருப்பதையும் அம்மத்ரஸாவின் மாணவி ஒருவர் உரை நிகழ்துவதையும் படங்களில் காணலாம். 

ALM.நபாறுடீன்.






இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -