மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு சிறந்த பெறு பேறுகள்..!


பி.எம்.எம்.ஏ.காதர்-
ண்மையில் வெளியான க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளுக்கமைய மருதமுனை ஷம்ஸ் மத்திய கல்லூரி மாணவரகள் சிறந்த பெறு பேறுகளைப் பெற்றுள்ளனர். கணிதப் பிரிவில் 33 பேரும். உயிரியல் பிரிவில் 55 பேரும், வர்த்தகப் பிரிவில் 10 பேரும், கலைப் பிரிவில் 55 பேருமாக 153 பேர் பரீட்சைக்குத் தோற்றியிருந்தனர்.

இவர்களில் கணிதப் பிரிவில் 15 பேரும்.உயிரியல் பிரிவில் 27 பேரும், வர்த்தகப் பிரிவில் 7 பேரும், கலைப் பிரிவில் 39 பேருமாக 88 பேர் பல்கலைக் கழகத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதி பெற்றுள்ளனர். 

கணிதப் பிரிவில் ஏ.எஸ்.எம்.அஸ்கர் 1ஏ. 2பி, சித்தியையும், எம்.என்.எம்.நதீம் 3பி சித்திகளையும் எம்.ஜே.ஏ.ஹஸ்ஸான் ஏ,பி,சி சித்திகளையும் பெற்றுள்ளனர். உயிரியல் பிரிவில் எம்.ஏ.எம்.தல்ஹா 3.ஏ சித்திகளையும், எம்.எஸ்.பாத்திமா சஜீதா 2 ஏ,பி சித்திகளையும், என்.பாத்திமா அய்மா ஏ,பி,சி. சித்திகளையும், வர்த்தகப் பிரிவில் எம்.பி.எம்.சசீம்கார் 2 ஏ,பி.சித்திகளையும், எஸ்.சம்சத் நுபா 2ஏ.பி சித்திகளையும், எம்.எம்.சிமார் அஹமட் ஏ.பி.சி.சித்திகளையும் பெற்றுள்ளனர்.

மேலும் கலைப் பிரிவில் எச்.பாத்திமா தஹானா 2 ஏ.பி.சித்திகளையும், ஐ.பாத்திமா சுப்னா 2 ஏ.சி.சித்திகளையும், ஏ.ஆர்.அஸ்ரஜ் அஹமட் ஏ,பி.சி.சித்திகளையும் பெற்றுள்ளனர். சிறந்த பெறுபேறுகளைப் பெற்ற மாணவர்களுக்கு ஷம்ஸ் அதிபர் எஸ்.எம்.எம்.அமீர் வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளதுடன் கற்பித்த ஆசிரியர்களுக்கு நன்றிகளையும் தெரிவித்துள்ளார். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -