இன்று பெய்த அதிக மழையினால் மக்களின் அன்றாட வாழ்கை பாதிப்பு..!

ட்டக்களப்பு மாவட்டம் கல்குடா பிரதேசத்தில் உள்ள அதிக முஸ்லிம் கிராமங்கள் வாழைச்சேனை, பிறைந்துரைச்சேனை, மாஞ்சோலை, செம்மண்ணோடை, மீராவோடை இன்னும் அதிக பிரதேசங்கள் இன்று அளவுக்கதிமாக பெய்த மழையினால் பாதிக்கப்பட்டு எமது மக்களின் வீடுகள் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில் மக்களின் அன்றாட வாழ்கை பாதிக்கப்பட்டு நிர்கதியாகி உள்ளனர். 

துரிதமாக மக்களுக்கு நிவாரண உதவிகளை வழங்க சமூகத்தில் முக்கிய பொறுப்பில் உள்ள தனவந்தர்கள், சமூக சேவை நிறுவனங்கள், அரசியல் வாதிகளை அழைக்கின்றோம்.

Sim.Nifras
Valaichenai

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -