இன்று முதல் பொலிதீனுக்குத் தடை - மீறினால் சிறைத்தண்டனை

னவரி முதலாம் திகதி முதல் மைக்ரோன் 20க்கு குறைந்த பொலிதீன் மற்றும் பிளாஸ்ரிக் உறைகளைப் பாவிப்பதற்கு தடை விதிக்கப்படுவதாக மஹாவெலி அபிவிருத்தி சுற்றாடல்கள் அமைச்சின் பணிப்பாளர் அநுர ஜெயதிலக்க தெரிவித்துள்ளார்.

இதனை மீறுவோருக்கு 10,000 ரூபா தண்டம் அல்லது இரு வருடகால சிறைத்தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -