வடமேல் மாகாண கல்விப் பணிமனைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்..!

இக்பால் அலி -
சிரியர் ஆலோசகர் சேவையை தனியான நிரந்தச் சேவையாக மாற்றம் வேண்டும் எனக் கோரி இன்று 27-01-2016 வடமேல் மாகாண கல்விப் பணிமனைக்கு முன்னால் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்ட நடவடிக்கைளில் ஆசிரியர்கள் ஆலோசகர்கள் ஈடுபட்டனர். 

இதில் சுமார் 2000 பேர் அளவில் இந்த ஆர்ப்பாட்டக் காரர்கள் கலந்து கொண்டனர். தீர்மானம் எடுக்கப்பட்ட ஆசிரியர் ஆலோசகர் சேவையை தனியாதொரு நிரந்தச் சேவையாக மாற்றித் தருமாறு கோரி வடமேல் மாகாண கல்விப் பணிமனை மற்றும் வடமேல் முதல் அமைச்சர் அலுவலகத்திற்கு முன்னாலும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டக் காரர்களைப் படங்களில் காணலாம்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -