திருகோணமலையில் விபத்து - சிறுமி உட்பட இருவர் வைத்தியசாலையில்

எப்.முபாரக்-
திருகோணமலை, மகாதிவுல்வெல பகுதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 9.30மணியளவில் இடம்பெற்ற விபத்தில் 4 வயது சிறுமி உட்பட இருவர் படுகாயங்களுக்குள்ளாகி திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் கணவன்,மனைவி இருவர் தனது பிள்ளையுடன் பயணித்துக்கொண்டிருந்த போது,வேகக்கட்டுபாட்டையிழந்து, பாதையில் சறுக்கி விழுந்ததிலேயே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக மொரவௌ பொலிஸார் தெரிவித்தனர்.

இதில் படுகாயங்களுக்குள்ளான மூவரும் திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதில் சிறுமி அதிதீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -