சற்று முன் நிந்தவூர் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்து!

சுலைமான் றாபி-
ல்முனை - அக்கரைப்பற்று பிரதான வீதியில் (நிந்தவூர் அட்டப்பள்ளப் பிரதேசத்தில்) இன்று (11.01.2016) சற்று முன்னர் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் காரின் டயர் வெடித்ததினால் தனது கட்டுப்பாட்டை இழந்த குறித்த வாகனம் அருகிலிருந்த Celvert (மதகு) வில் மோதுண்டு சேதத்திற்குள்ளாகியுள்ளது.

இதேவேளை இந்த வாகனத்தில் பயணம் செய்த வாகன சாரதி தெய்வாதீகமாக உயிர்தப்பியுள்ளதுடன், இந்த விபத்து சம்பந்தமான மேலதிக விசாரணைகளை சம்மாந்துறை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -