திருட்டை பிடிக்க வைத்த சீ.சீ.டி.வி கெமராவையே திருடிய அதிசய திருடன்..!

சியாத் அகமட்லெப்பை-
பொத்துவில் பிரதான வீதியில் அமைந்துள்ள அல்பி ஜூவலரியின் பின் கதவை உடைத்து நகைகளை திருடச்சென்ற திருடன் சீ.சீ.டி கெமரா மற்றும் சில பொருட்களையும் திருடிச் சென்றிருப்பதாகவும் பொத்துவில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு.

முறைப்பாட்பாட்டைத் தொடர்ந்து பொலிஸார்களினால் மேற்கொண்ட விசாரனையின் போது நேற்றிரவு இச்சம்பவம் இடம்பெற்றிருப்பதாகவும் (11) காலை எட்டு மணியலவில் கடையைத் திறக்கச் சென்றிருந்த போது பின் பக்கமாக இருந்த கதவு உடைக்கப்பட்டிருந்ததாகவும் சீ.சீடி கெமரா உள்ளிட்ட சில பொருட்கள் திருடப்பட்டிருப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

இச் சம்பவம் குறித்து பொலிஸார்கள் திருடர்களை தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -