அட்டளைசேனை அரபா வித்தியாலயத்தில் இலவச மருத்துவ முகாம்..!

எம்.எம்.ஜபீர்-
ம்பாரை மாவட்டத்தில் சுகாதார போசாக்கு சுதேச மருத்துவத்துறை பிரதி அமைச்சர் பைசால் காசிம் அவர்களின் வேண்டுகோளுக்கினங்க 'ஜோய்ஸ் மேயர் ஊழியர்கள்' நிறுவனத்தின் ஏற்பாட்டில் கொழும்பு லோயல் லயன்ஸ் கழகத்தின் அனுசரணையுடன் நடைபெற்று வரும் மாபெரும் இலவச மருத்துவ முகாமின் இரண்டாவது நாள் நேற்று அட்டளைசேனை அரபா வித்தியாலயத்தில் நடைபெற்றது.

இன்று இவ் மருத்துவ முகாமுக்கு 1600க்கும் மேற்பட்ட மக்கள் தமது நோய்களுக்கு உரிய முறையில் சிகிச்சைகளை பெற்றனர். (Dental check up, Eye checkup, Physio checkup , Diabetic checkup, skin clinic, General doctor checkup) 

இவ் மருத்துவ முகாமின் மூன்றாவது நாள் இன்று சம்மாந்துறை அப்துல் மஜீட் நகர மண்டபத்தில் நடைபெற்றுவருகின்றது.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -