வீடியோ - நுவரெலியா முஸ்லிம் வீடொன்றுக்குள் ஆயுதங்களுடன் வந்து தாக்கிய கும்பல்..!

நுவரெலியா ஜயதிலக மாவத்தையில் உள்ள வீடொன்றுக்கு வந்த கும்பலொன்று அங்குள்ளோரை தாக்கியுள்ளது.

ஆயுதங்களுடன் வந்துள்ள குறித்த கும்பல் உடமைகளுக்கும் சேதம் விளைவித்துள்ளதுடன், மிகவும் மோசமாக வீட்டில் உள்ளோரைத் திட்டியுள்ளது.

பெண்கள் மீது மிகவும் மோசமான வார்த்தைப் பிரயோகத்தை மேற்கொண்டுள்ளதுடன், அவர்களைத் தாக்கி உயிர் அச்சுறுத்தலும் விடுத்துள்ளது.

வாகனமொன்றில் வந்துள்ள மேற்படி குழு, யாரென்று தெரியவில்லை என அவ்வீட்டில் உள்ளோர் தெரிவித்துள்ளனர்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -