க.பொ.த. (உ/த) வர்த்தகப்பிரிவில் நிந்தவூர் மாணவி பாத்திமா நிஹ்லா 2ம் இடம்....!



சுலைமான் றாபி-

வெளியாகியுள்ள க.பொ.த. (உ/த) பரீட்சை முடிவுகளின் படி நிந்தவூர் அல் மஷ்ஹர் பெண்கள் உயர்தரப்பாடசாலையில் வர்த்தகப்பிரிவில் கல்வி பயின்ற மாணவி ஜே.பாத்திமா நிஹ்லா 3A சித்திகளைப் பெற்று அம்பாறை மாவட்டத்தில் 2வது மாணவியாக சித்தியடைந்து சாதனை படைத்துள்ளார்.

இதேவேளை இதுவரைக்கும் வெளியாகியுள்ள முடிவுகளின் படி நிந்தவூரில் 04 மாணவிகள் 03A சித்திகளைப் பெற்றுள்ளனர். அதில் வர்த்தகப்பிரிவில் ஜே.பாத்திமா நிஹ்லா, மாவட்ட ரீதியில் - 02ம் இடத்தினையும், என். பாத்திமா ஜுமானா மாவட்ட ரீதியில் - 15ம் இடத்தினையும் பெற்றுள்ளனர்.

மேலும் கலைப்பிரிவில் எம்.வி.பாத்திமா ஜிஸ்னா, மாவட்ட ரீதியில் - 15ம் இடத்தினையும், எம்.யூ.இஸ்ஸத் ஜஹான், மாவட்ட ரீதியில் - 02ம் இடத்தினையும் பெற்று 03A சித்தியெய்துள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -