முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ இன்று பிணையில் விடுதலை..!

முன்னாள் அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ, இன்று பிணை மூலம் விடுதலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரூபாய் 50 ஆயிரம் ரொக்க பிணையிலும் 5 மில்லியன் சரீர பிணையிலும் விடுதலை செய்ய, கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி கிஹான் பிலபிட்டிய உத்தரவு பிறப்பித்தார்.

2010 ஆம் ஆண்டு தொடக்கம் 5 வருட காலப்பகுதிக்குரிய சொத்து விபரங்களை முன்வைக்காமை, இவர் மீது சுமத்தப்பட்ட குற்றசாட்டு ஆகும்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -