திருகோணமலை டொக்யார்ட் மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில் கிறிஸ்துமஸ் கரோல் வீட்டு சந்திப்பு..!

திருகோணமலை டொக்யார்ட் மெத்தடிஸ்ட் தேவாலயம் சார்பில், கிறிஸ்துமஸ் கரோல் வீட்டு சந்திப்பு சேவை 22.12.2015 அன்று நடந்தது.

மதிப்பிற்குரிய அருட் திரு சுஜிதர் சிவநாயகம் தலைமையேல் நடைபெற்றது. இளைஞர்கள் மற்றும் தலைவர்கள் கலந்து கிறிஸ்துமஸ் கீதங்களை இசைத்து இயேசு பிறந்த நாளை வீடுகள் தோறும் சென்று மகிழ்ச்சியுடன் கொண்டாடினார்கள். 





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -