 |
| எமது நிருபர் |
நேற்றைய தினம் (28) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகர்த்த மண்டபத்தில் நடைபெற்ற பல்கலைகழக பட்ட படிப்பை நிறைவு செய்து வெளியான தாதியர்கள் மற்றும் சுகாதார பரிசோதககர்களுக்கான நியமன பத்திரம் வழங்கும் நிகழ்வில் அமைச்சர் ராஜித சேனாரத்ன, பிரதியமைச்சர் பைசால் காசிம் உள்ளிட்டோர்கள் நியமனப் பத்திரங்களினை வழங்குவதையும், நிகழ்வில் கலந்து கொண்டோர்களையும் படங்களில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -