சென்னைக்கான விமான சேவைகள் இரத்து..!

ட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமானத்துக்கும் சென்னைக்கும் இடையிலான இருவழி விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக ஸ்ரீ லங்கன் எயார் லைன்ஸ் அறிவித்துள்ளது. 

சென்னையில் தொடர்ந்து பெய்யும் கடும் மழை காரணமாக சென்னை விமான நிலையம் மூடப்பட்டுள்ளது. 

இதனையடுத்தே சென்னை விமான நிலையத்துக்கான விமான சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -