அக்கரைப்பற்றில் இளைஞர் காங்கிரஸ் அமைப்பு உதயம்..!

சப்றின்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அக்கரைப்பற்று கட்சிக் காரியாலயத்தில் அண்மையில் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி தலைமையில் நடைபெற்ற இளைஞர் காங்கிரஸ் கூட்டத்தில் பின்வருவோர் இளைஞர் காங்கிரஸ் அமைப்பின் நிர்வாகிகளாகத் தெரிவு செய்யப்பட்டனர்.

இளைஞர் காங்கிரஸ் 

தலைவர் - ஏ.எச்.அனீப்

செயலாளர் - எம்.ஏ.அஸ்மத்

பொருளாளர் - எம்.ஏ.றாசிப்

உப தலைவர் - எம்.பி.றயீஸ்

உப செயலாளர் - எம்.ஏ.ஸஹீர் அஹமட்

உப பொருளாளர் - ஏ.ஆர்.வசீம்

ஊடகச் செயலாளர் - எம்.எல்.சரிப்டீன்

கலாசாரச் செயலாளர் - எம்.எம்.அன்சார்.

நிர்வாகக் குழு அங்கத்தவர்களாக எம்.எம்.எம்.அஸ்மி, ஆர்.நிஸாமுல் ஹசன், எம்.எம்.இர்ஷாத், ஆர்.சஹீட் அஹமட், ஏ.பாஹிம், ஏ.எஸ்.நௌசாட், ஏ.எம்.மனாஸ், எஸ்.எம்.கபீர், என்.ரீ.எம். பாயிஸ், ஏ.ஜி.சியாத், எம்.எச்.றியாழ் மற்றும் ஆலோசகராக அரசியல்துறைப் பட்டதாரி முஸ்னத் ஷரீப்தீன்;, போஷகர்களாக கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா மதனி, நீர் வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சின் இணைப்பாளர் ஏ.எல்.மர்ஜூன் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

இக் கூட்டத்தில் கலந்து கொண்ட இளைஞர்கள் அக்கரைப்பற்று அரசியலில் நல்லாட்சிக்கான அம்சங்களை வலுவூட்டுவதே நமக்கு முன்னுள்ள மிகப் பெரும் பணியாகும் என ஒன்றிணைந்து பிரகடனப்படுத்திக் கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -