மைத்திரி, மஹிந்தவை பின்தள்ளிய நடிகர் விஜய்..!

லங்கை வாழ் மக்கள் அதிகளவில் கூகுள் என்ற இணைய தேடு தளத்தின் ஊடாக பிரபல தென்னிந்திய நடிகர் விஜய்யை தேடியுள்ளனர்.

கூகுள் நிறுவனம் நடத்திய ஆய்வு ஒன்றின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. ஒவ்வொரு நாடுகளிலும் இந்த தேடு தளத்தை பயன்படுத்தி யார் பற்றிய விபரங்களை அதிகளவில் மக்கள் தேடியிருக்கின்றார்கள் என்பது பற்றிய ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.

அதன்படி, இலங்கையர்கள் அதிகளவில் தென்னிந்திய திரைப்பட நடிகர் விஜய் பற்றிய விபரங்களையே தேடியுள்ளனர்.

உலக அளவில் அதிகளவில் விபரங்கள் தேடப்பட்டவர்களாக ஆர்ஜன்டீனா கால்பந்த அணி வீரர் லயனல் மெஸி மற்றும் பிரபல மொடல் அழகி கிம் கெர்டிஸியன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -