கல்முனையில் மாபெரும் மீலாத் தின ஊர்வலம்..!

எஸ்.அஷ்ரப்கான்-
ல்முனை பாத்திமதுஸ் ஸஹ்றா அகளிர் அரபுக் கல்லுரி மற்றும் தாறுஸ் ஸபா குர்ஆன் மத்ரஸா அமைப்பின் ஏற்பாட்டில் மாபெரும் மீலாத் தின ஊர்வலம் இன்று (24) வியாழக்கிழமை கல்முனை பிரதேசத்தில் இடம்பெற்றது.

மகளிர் அரபுக் கல்லுரியின் பணிப்பாளர் மௌலவி ஸபானிஸ் தலைமையில் மாபெரும் ஊர்வலம் இடம்பெற்றதுடன், தாறுஸ் ஸபா அமைப்பின் உறுப்பினர்கள், மத்ரஸா மாணவர்கள், ஊர்வலத்தில் கலந்து கொண்டு மத்ரஸா மாணவர்களுக்கு உணவும் வழங்கினர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -