யாழ் மாணவனுக்கு எயிட்ஸ் தொற்றிய கதையக் கேட்டால் அதிர்ந்து போவீர்கள்…!

லங்கை முழுவதுமாக 2265 பேருக்கு எயிட்ஸ் நோய் தாக்கம் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மேலும் நாடு தழுவிய ரீதியில் சுமார் 20 மாணவர்களுக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இதில் யாழில் 5 மாணவர்களுக்கு எயிட்ஸ் தாக்கம் இருப்பதும் தெரியவந்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் எயிட்ஸ் பிரிவில் வேலை செய்யும் நபர் தெரிவித்த கருத்துக்களையே நாம் இங்கே பிரசுரிக்கிறோம்.

யாழ் பஸ் நிலையம் அருகில், மாலை வேளைகளில் பலான பலான விடையங்கள் நடைபெறுகிறது. கேரளாவில் இருந்து சுற்றுலா என்று சொல்லிக்கொண்டு வரும் சில இளம் பெண்களே விபச்சாரத்தில் ஈடுபடுகிறார்கள்.

யாழில் ஒரு முக்கிய நபரே இவர்களை அழைத்துவருவது வழக்கமாம். வெறும் 2000 ரூபா தொடக்கம் பல விபச்சாரிகள் அங்கே கிடைக்கிறார்கள். கேரளா குட்டி மற்றும் கேரளா கஞ்சா இவை இரண்டுமே தற்போது யாழில் ஆறாகப் பாயும் விடையமாம்.

இதில் பல மாணவர்கள் சிக்கி சின்னாபின்னமாகி வருகிறார்கள். இதுபோன்றே யாழில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் படித்துவரும் பணக்கார வீட்டு மாணவன் ஒருவனும் இவ்வாறு விபச்சாரியிடம் சென்று எயிட்சை விலைக்கு வாங்கியுள்ளான்.

அடிக்கடி காச்சல் தடிமன் போன்ற தொற்று நோய்களுக்கு அவன் உள்ளானதால், பல முறை வைத்தியசாலை சென்று வந்துள்ளான்.

பல மாதங்களுக்கு பின்னரே அவனுக்கு எயிட்ஸ் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தகப்பன் பெரும் செல்வந்தர் என்று கூறப்படுகிறது. இதனால் அவர் தனது மகனை அழைத்துக்கொண்டு இந்தியா சென்று மருத்துவம் செய்து வருவதாக அறியப்படுகிறது.

நாடு முழுவதுமாக 20 மாணவர்கள் இந் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளார்கள். அதில் 5 மாணவர்கள் இந்த சின்னஞ் சிறிய யாழில் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என்றால் எண்ணிப்பாருங்கள் அங்கே என்ன நடக்கிறது என்று? இது கண்டு பிடிக்கப்பட்ட தரவு. இன்னும் எத்தனை பேர் பாக்கி என்றுதான் தெரியவில்லை.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -