வரலாற்றில் முதல் தடவையாக கெகுணகொல்ல தேசிய பாடசாலை பழைய மாணவர் ஒன்று கூடல்..!

ரிம்சி ஜலீல்-
லங்கயைில் முதன்மையான பாடசாலையில் ஒன்றான கெகுணகொல்ல தேசிய பாடசாலையின் வரலாற்றில் முதல் தடவையாக பழைய மாணவர் ஒன்றியம் ஆரம்பிக்கப்பட்டு நேற்று பொதுக் கூட்டம் நடைபெற்றது.

நூற்றாண்டை நோக்கிய முன்னெடுப்புக்கள் மிக மும்முரமாக அரங்கேறி வரும் இத்தருணத்தில் அதன் ஒரு அங்கமாக பழைய மாணவர் சங்க பொதுக்கூட்டம் அல்லாஹ்வின் அருளால் 27 டிசம்பர் 2015 ஞாயிற்றுக்கிழமை மு.ப. 10.30 க்கு பாடசாலை கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வில் ஒவ்வொரு வகுப்புகளுக்குமான பிரதிநிதிகளை உள்ளடக்கியதான பழைய மாணவர் சங்க மத்திய குழு தெரிவு செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்க விடையமாகும்.







இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -