சவூதி அரேபியா- மதீனா முனவ்வராவில் கடும் மழை

ன்று புதன்கிழமை (30/12/2015) அதிகாலை முதல் சவூதி அரேபியா- மதீனா முனவ்வராவில் கடும் மழை பெய்துவருகின்றது.

வீதிகளில் அதிகளவிலான மழை நீர் தேங்கி நிற்பதாகவும், காலநிலையின் அளவு 17° செல்சியசாகவும் கானப்படுவதால், குளிர் நிலையும் தொடர்ந்து கானப்படுகிறது.

-நன்றி: சவூதி கெஸெட் (Saudi Gazette) - மெளலவி. MAM. மஸ்ஊத் அஹ்மத் (ஹாஷிமி)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -