தலைகவசத்துக்கு புதிய கட்டுப்பாடுகள்..!

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் மீதான தடைக்கு எதிரான இடைக்காலத் தடை உத்தரவு, எதிர்வரும் பெப்ரவரி மாதம் 11ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. 

முகத்தை முழுமையாக மறைக்கும் தலைகவசத்துக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் சட்டமா அதிபர் அறிவித்துள்ளார். 

இதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஏற்கெனவே திருத்தப்பட்டுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -