ஐ.எஸ் தீவிரவாதிகள் 1500 பேரைக் கொன்ற வீரர் இவர்தான் - வீடியோ

.எஸ் தீவிரவாதிகளுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கும் அபு அசாரெல் என்ற ஈராக்கின் ஷியா போராளி வீரரொருவர் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

‘The Angel of Death’ , மரணத்தின் தேவை என வர்ணிக்கப்படும் அவர் கதஹிப் அல்-இமாம் அலி படைப்பிரிவின் தளபதி என தெரிவிக்கப்படுகின்றது.

ஐ.எஸ் போராளிகளின் மனத்தில் அச்சத்தை தோற்றுவிக்கும் அவர் 1,500 ஐ.எஸ் தீவிரவாதிகளை கொன்றுள்ளாராம்.

முன்னாள் பல்கலைக்கழக விரிவுரையாளரான அவர் டைக்குண்டோ சாம்பியன் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -