ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பேராளர் மாநாடு ஆரம்பமானது....! (Update)

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 26வது பேராளர் மாநாடு சற்றுமுன் கண்டியில் பொல்கொல்ல ராஜபக்ஷ கேட்போர் கூடத்தில் ஆரம்பமானது என அங்கிருந்து எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்களுடன் கட்சியின்  பிரதித்தலைவர்கள், செயலாளர், தவிசாளருடன் உலக மலாய் அமைப்பின் தலைவரும், மலாக்காவின் முன்னாள் முதலமைச்சரும், தற்போதைய செனட்டரும், ஆளும் உம்னோ கட்சியின் பிரதித் தலைவருமான முஹம்மது அலி ருஸ்டாம் மற்றும்  கட்சியின் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டுள்ளனர்.

குறித்த நிகழ்வுக்கு  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கட்சிப்போராளிகள் கலந்துகொண்டதும் குறிப்பிடத்தக்கது.





















இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -