அமெரிக்க உளவுத் துறையான சீ.ஐ.ஏ இன் பிரதானி John O. Brenan. பிரஞ் உளவுத்துறையின் இயக்குனரான Bernard Bajolet யை தாக்குதல்களுக்கு முன்னதாக சந்தித்ததாக பிரான்சின் தொலைக்காட்சி சேவைகளில் ஒன்றான CANAL + செய்தி வெளியிட்டது .
அச் சந்திப்பில் இஸ்ரேலிய MOSAD மற்றும் பிரித்தானிய MI 6 ஆகியற்றின் முன்னை நாள் பிரதானிகள் கலந்துகொண்டுள்ளனர்
உலகின் முன்னேறிய உளவுத் தொழில் நுட்பங்களையும், வரலாறு முழுவதும் போர் அனுபவங்களையும் கொ ண்ட பிரான்ஸ் நாட்டின் உளவுத்துறைகளை மீறி பாரிஸ் நகரம் முழுவதும் ஒரு சிறிய தலைமறைவு ஆயுதக் குழு ஆயுதத் தாக்குதல்களை நடத்தியது எப்படி என பலர் கேள்வியெழுப்புகின்றனர்.
முன்னதாக CHARLE HABDOO மீதான தாக்குதல்கள் பிரான்ஸின் உளவுத்துறையின் அனுசரணையுடன் அமெரிக்கா நடத்தியதாக பல்வேறு ஆய்வுகள் வெளியாகியிருந்தன.
GLOBAL Reserch வெளியிட்ட ஆய்வு ஒன்றில் அமெரிக்க நேச அணியிலிருந்து விலகிச் செல்லும் மத்திய ஐரோப்பிய நாடுகளை மீண்டும் பயங்கரவாதத்திற்கு எதிரான போர் என்ற போர்வையின் கீழ் தன்னுடன் இணைப்பதற்கு அமெரிக்கா முயல்வதாகவும், அதன் அடிப்படையில் இவ்வாறான தாக்குதல்களைத் திட்டமிட்டு நடத்தியிருக்கலாம் எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது.
எதிர்வரும் 17ம் திகதி பிரான்சுக்கும் ஈரானுக்கும் கைச்சாத்திடப்பட விருந்த அனு சக்தி ஒப்பந்தம் இதனால் அமேரிக்காவுக்கு ஏற்பட இருக்கும் அசாதாரன நிலமை போன்றவைகளும் இத் தாக்குதலுக்கு பின்னனி காரணங்களாக அமைந்திருக்களாம்.
பிரான்ஸ் பசர் அல் ஆசாத்துக்கு ஆயுதங்கள் வழங்கி ISIS ற்கு எதிராக செயற்பட்டதாலும் isis இற்கு எதிராக வான் தாக்குதல் நடத்தியதாலும் இத்தாக்குதல் ISIS இனால் மேற்கொண்டிருக்கலாம் என்று பிரான்ஸ் ஊடகங்கள் கருத்து வெளியிட்டாலும் ஏனைய அமேரிக்க சார்பு ஊடகங்கள் இத்தாக்குதல் சம்பந்தமாக பசர் அல் ஆசாதை விமர்சிப்பது ஏதோ இதில் அடங்கி இருக்கும் மர்மத்தை உணர்த்தி நிற்கின்றது.
இத்தாக்குதல் உள்ள வேடிக்கை என்ன வென்றால் தாக்குதல்கள் நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டமை.
அது மாத்திரம் அல்ல தாக்குதல் இடம் பெற்ற இடங்களில் ஒன்றான Bataclan அரங்கில் தாக்குதல் நடை பெற முன்பே அரங்கிற்கு வெளியே சடலங்கள் கிடந்ததாகவும் வீடியோ ஆய்வாளர்கள் கருத்து வெளியிடுகின்றனர்.
இதுவும் அமெரிக்கா நடத்தும் மற்றுமோர் HOAX அகத்தான் இருக்கப் போகிறதோ.
