செய்தியாளர்-ஜுனைட்.எம்.பஹ்த்
தேசிய வாசிப்பு மாதத்தின் ஓர் நிகழ்வாக மட்டக்களப்பு மாநகர சபையின் ஏற்பாட்டில் மாபெரும் புத்தகக் கண்காட்சியும் மலிவு விற்பனையும் மாநகர நகர மண்டபத்தில் 14.11.2015 தொடக்கம் 16.11.2015 வரை காலை 9.00 மணி முதல் இரவு 8.00 வரை இடம்பெறவுள்ளது.
இக்கண்காட்சியில் கொழும்பிலிருந்து பிரபல புத்தகசாலைகளும் மட்டக்களப்பு பிரபல புத்தசாலைகளும் கலந்துகொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -